கட்டுரை டாட் காமில் சில்லறை வர்த்தகம் பற்றி எழுதி வருகிறேன். அதில் ஆன்லைன் வர்த்தகம் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். அதற்கிடையே இந்தச் சிறிய அறிவிப்பு.
இந்தவார (போனவார...?) ஆனந்த விகடனில் (1-2-12), பொம்மை என்று ஒரு சிறுகதை வந்திருக்கிறது. நண்பர் @nchokkan எழுதியது. எனக்குப்
பிடித்திருந்தது. அதனால்தான் இந்தப் பதிவு. படங்கள் சுமாராக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். என்னுடைய அலைபேசியின்
சுமாரான கேமராவில் எடுக்கப்பட்டவை இவை.
இந்தக் கதையைப் பற்றி டிவிட்டரில் சுவாரஸ்யமான விவாதம் நடந்துவருகிறது. அது இன்றும் தொடருவதால், இந்தப் பதிவு. :)
நன்றி: , திரு. என்.சொக்கன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும்: Kindly share your thoughts here: